தேர்தல் நடாத்த அரசாங்கம் இடமளிக்கும் என்பதில் பலரும் சந்தேகம்- சபையில் சஜித் கருத்து!
7 view
அறிவித்தபடி தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் இடமளிக்கும் என்பதில் பலரது அவநம்பிக்கை நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இன்றைய சபை அமர்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அத்துடன், தேர்தலை முன்னெடுக்க அரசாங்கம் இடமளிக்கும் என்பதில் பலரது நம்பிக்கையின்மையே இந்த பீதிக்கு காரணம் எனவும் தேர்தலுக்கு வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ளன.திகதிகள் முடிவாகிவிட்டன.நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசு பணம் இல்லை என செய்திகளை அனுப்புவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
The post தேர்தல் நடாத்த அரசாங்கம் இடமளிக்கும் என்பதில் பலரும் சந்தேகம்- சபையில் சஜித் கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் நடாத்த அரசாங்கம் இடமளிக்கும் என்பதில் பலரும் சந்தேகம்- சபையில் சஜித் கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.