ஸ்ரீ தலதா மாளிகைக்கு களங்கத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி! இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
6 view
கடந்த காலத்தில் ஸ்ரீ தலதா மாளிகை விடுதலைப்புலிகளினால் தாக்கப்பட்ட போது, சிங்கள மக்கள் மற்றும் பௌத்த சமயத்தவர்கள் கோபப்படவில்லை என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார். நகத்தால் கிள்ளி எறிய வேண்டிய விடயத்தை கோடரி கொண்டு வெட்டவேண்டிய நிலை ஏற்படுமென வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தார். குறிப்பாக நாட்டில் மத நல்லிணக்கத்தை குழப்புவதற்கான முற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார குற்றம் சுமத்தியுள்ளார். பௌத்த மதத்தின் அடையாள சின்னமான ஸ்ரீ தலதா மாளிகைக்கு களங்கத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசியலமைப்பில் பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைவாக அரசாங்கத்திற்கு பாரிய பொறுப்பு உள்ளதாக சாந்த பண்டார சுட்டிக்காட்டியானார். விடுதலைப்புலிகளின் காலப்பகுதியில் தலதா மாளிகை தாக்கப்பட்ட…
The post ஸ்ரீ தலதா மாளிகைக்கு களங்கத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி! இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஸ்ரீ தலதா மாளிகைக்கு களங்கத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி! இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
