உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: மனுக்கள் விடயத்தில் முன்னிலையாக சட்டத்தரணிகள் குழு முடிவு!

7 view
உள்ளூராட்சி தேர்தலை தடுக்கும் நோக்கில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விடயத்தில் முன்னிலையாவதற்கு தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சட்டத்தரணி சுனில் வட்டகல கூறுகையில், ‘உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி மேலும் பல மனுக்களை உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்க, பல தரப்புக்களும் தயாராகி வருகின்றது. வாக்களிப்பது மக்களின் அடிப்படை உரிமை. உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட பல வழக்குகளில் அந்த உரிமையை அரசியலமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது’ என கூறினார் The post உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: மனுக்கள் விடயத்தில் முன்னிலையாக சட்டத்தரணிகள் குழு முடிவு! appeared first on Tamilwin Sri Lanka.
The post உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: மனுக்கள் விடயத்தில் முன்னிலையாக சட்டத்தரணிகள் குழு முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース