யாழ் மாநகர சபை விவகாரம்: ஆளுநரின் கூட்டம் தொடர்பில் ஈ.பி.டி.பி எடுத்த அதிரடி முடிவு!
6 view
யாழ். மாநகர சபையின் மேயர் பதவியிலிருந்து வி.மணிவண்ணன் விலகியதை தொடர்ந்து மாநகர சபையில் தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றிற்கு வடக்கு மாகாண ஆளுநர் இன்றையதினம் அழைத்திருந்த நிலையில் அதில் பங்கேற்கபோவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாநகரசபை உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். அவர் இன்று தொலைபேசி ஊடாக இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றுமுன்தினம்(03.01.2023) ஆம் திகதி இடப்பட்ட கடிதமொன்று யாழ் மாநகர சபை உறுப்பினராகிய எமக்கு நேற்றைய தினம் வந்தடைந்திருந்தது. இந்த கடிதத்தின் தலையங்கமாக கட்சி ரீதியியலான கலந்துரையாடல்இஆளுநர் செயலகம்இவட மாகாணம் என எழுதப்பட்டிருந்து.இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியாகிய நாம் ஒன்று சேர்ந்து முடிவெடுத்திருக்கின்றோம். எனவே இதன் நோக்கம் அதன் இந்த கடிதத்திலிருந்தே புரிகிறது.கட்சி ரீதியிலான பிளவுகளை மேலும் வலுப்படுத்தும் அளவிற்கு ஆளுநர் செயலகம் தன்னால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதனை…
The post யாழ் மாநகர சபை விவகாரம்: ஆளுநரின் கூட்டம் தொடர்பில் ஈ.பி.டி.பி எடுத்த அதிரடி முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் மாநகர சபை விவகாரம்: ஆளுநரின் கூட்டம் தொடர்பில் ஈ.பி.டி.பி எடுத்த அதிரடி முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
