ரயில் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

5 view
வடக்கு ரயில்வே இன்று (05) முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரம் வரை மட்டுமே ரயில்களை இயக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் ஓமந்த பகுதிகளுக்கு இடையிலான புகையிரத பாதையின் நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படுவதால் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை புகையிரதம் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளுக்கு அநுராதபுரத்தில் இருந்து பேரூந்துகள் மூலம் யாழ்ப்பாணம் செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும்டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க மேலும் தெரிவித்தார். The post ரயில் பயணிகளுக்கான விசேட அறிவித்தல் appeared first on Tamilwin Sri Lanka.
The post ரயில் பயணிகளுக்கான விசேட அறிவித்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース