இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி துபாயில் விலங்குகளுடன் மகிழ்வாக இருக்கும் புகைப்படம் வெளியானது !
11 view
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தற்போது துபாய் சென்றுள்ளார். துபாயில் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ள கோத்தபய, துபாயில் உள்ள சைஃப் பெல்ஹாசாவின் ஃபேம் பார்க் சென்றுள்ளார். குறித்த பூங்காவில் உள்ள விலங்குகளுடன் கோட்டாபய மகிழ்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. The post இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி துபாயில் விலங்குகளுடன் மகிழ்வாக இருக்கும் புகைப்படம் வெளியானது ! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
The post இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி துபாயில் விலங்குகளுடன் மகிழ்வாக இருக்கும் புகைப்படம் வெளியானது ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி துபாயில் விலங்குகளுடன் மகிழ்வாக இருக்கும் புகைப்படம் வெளியானது ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.