துபாயில் புலிக்கு பால் கொடுத்த கோட்டா: வைரலாகும் புகைப்படங்கள்!
12 view
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது துபாயில் உள்ளார். இந்நிலையில் துபாயிலுள்ள பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ள கோட்டபாய, துபாய் சைஃப் பெல்ஹாசாவின் ஃபேம் பார்க் என்ற பூங்காவிற்கு விஜயம் செய்தார். இந்நிலையில் பூங்காவில் உள்ள விலங்குகளுடன் மகிழ்வாக இருக்கும் கோட்டபாயவின் படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
The post துபாயில் புலிக்கு பால் கொடுத்த கோட்டா: வைரலாகும் புகைப்படங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துபாயில் புலிக்கு பால் கொடுத்த கோட்டா: வைரலாகும் புகைப்படங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.