பொய்யான வாயாடல்கள் வேண்டாம்; முடிந்தால் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு வேலையை செய்து காட்டுங்கள்- சஜித் பகிரங்க சவால்!
17 view
சில கட்சிகளுக்கு சஜித் பீதி ஏற்பட்டுள்ளதாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் சில அரசியல் கட்சிகளின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளமையே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அண்மைய தினமொன்றில் தபுத்தேகம தேசிய பாடசாலைக்கு பஸ் வழங்கப்பட்ட போது, அந்த பாடசாலையின் பழைய மாணவரான, கட்சித் தலைவர் ஒருவர் கின்டலடிக்கும் விதமாக பேசியதாகவும் அவர் தெரிவித்தார். தம்பட்டம் அடிக்கும் வி.வி.ஐ.பி சோசலிஸ்டுகளிடம் பொய்யான வாயாடல்களை ஒதுக்கி வைத்துவிட்டு முடிந்தால் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய வாருமாறும், அவ்வாறு இல்லாமல் பொய்யான வாயாடல்கள் மற்றும் கின்டல் பேச்சுக்களைக் கூறி இந்த பஸ்கள் வழங்கும் திட்டத்தை நிறுத்த முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நமது நாட்டின் பிள்ளைகளை பகடைக்காயாக பயன்படுத்தும் தேசமாக மாற்றுவதற்கான திட்டங்களைத் தயாரிக்கும் வி ஐ பி சோசலிஸ்டுகள், கூட்டங்களைக் கூட்டி எவ்வாறேனும் சஜித்தை தோற்கடிப்பதாக…
The post பொய்யான வாயாடல்கள் வேண்டாம்; முடிந்தால் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு வேலையை செய்து காட்டுங்கள்- சஜித் பகிரங்க சவால்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொய்யான வாயாடல்கள் வேண்டாம்; முடிந்தால் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு வேலையை செய்து காட்டுங்கள்- சஜித் பகிரங்க சவால்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
