யாழில் பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டிய நபர் கைது!
6 view
யாழ் நாவாந்துறைப் பகுதியில் கன்று ஈனும் நிலையிலுள்ள பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டிய நபர் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று பேருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The post யாழில் பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டிய நபர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டிய நபர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.