நாட்டின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியீடு!
6 view
இவ்வருடம் 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இரண்டு நினைவு முத்திரைகளையும் 75 நினைவு நாணயங்களையும் வெளியிட கேட்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது . தேசிய சுதந்திர தினம் தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தகவல் வெளியிடப்பட்டது . இந்த வருடத்திற்கான தேசிய சுதந்திர விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் “நமோ நமோ மாதா நூற்றாண்டுக்கு ஒரு படி” எனும் தொனிப்பொருளில் காலி முகத்திடலில் பெருமைக்குரிய முறையில் நடைபெறவுள்ளது.
The post நாட்டின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.