வீசா மோசடிகள் குறித்து கனடா தூதரகம் எச்சரிக்கை!
11 view
வீசா மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என தெரிவித்த இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய தூதரகம் வட்ஸ்அப் (WhatsApp) அல்லது பிற சமூக ஊடகங்கள் வாயிலாக கனேடிய உயர்ஸ்தானிகராலயம் வீசா நடைமுறைப்படுத்துவதில்லை என தெரிவித்துள்ளது. உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் ஒருபோதும் வீசாவுக்காக பணம் பெறுவதில்லை. விபரங்களுக்கு: cic.gc.ca குறித்த இணையத்தளத்தினை தொடர்புகொள்ளுமாறும் அறிவித்துள்ளது.
The post வீசா மோசடிகள் குறித்து கனடா தூதரகம் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீசா மோசடிகள் குறித்து கனடா தூதரகம் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.