விவசாய திணைக்களத்தில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமனம்!
10 view
இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரையம்பதியை சேர்ந்த செல்வி பரசுராமன் மாலதியே இலங்கை விவசாயத் திணைக்கள வரலாற்றில் பணிப்பாளர் நாயகமாக நேற்றுமுன்தினம் 02.01.2023 அன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
The post விவசாய திணைக்களத்தில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விவசாய திணைக்களத்தில் முதல் தடவையாக பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.