மண்வெட்டியால் தாக்கியதில் பெண்ணொருவர் பலி
8 view
கஹடகஸ்திலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெடுனுவெவ பகுதியில் மண்வெட்டி தாக்குதலுக்குள்ளான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (03) மாலை இடம் பெற்றுள்ளது. இந்த மண்வெட்டி தாக்குதலினால் அதே பகுதியைச் சேர்ந்த ஜமால்தீன் ரஹ்மத்தும்மா (50 வயது) என்ற பெண் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. இரண்டு வயல்காரர்களுக்கும் இடையில் தண்ணீர் திருப்பும் வேளையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அவர்களில் ஒருவர் குறித்த பெண்ணை தாக்கியதாகவும் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய […] The post மண்வெட்டியால் தாக்கியதில் பெண்ணொருவர் பலி appeared first on Tamilwin Sri Lanka.
The post மண்வெட்டியால் தாக்கியதில் பெண்ணொருவர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மண்வெட்டியால் தாக்கியதில் பெண்ணொருவர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
