மக்களை திசை திருப்ப எரிபொருள் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது; ஒன்றிணைந்த தொழிற்சங்கம்
6 view
கொழும்பு.ஜன 03 மூன்று இலக்கங்களினால் எரிபொருள் விலையை குறைக்கும் சாத்தியம் உள்ள நிலையில் அரசாங்கம் இரு இலக்கங்களினால் எரிபொருள் விலையை சொற்பதனமாக குறைத்துள்ளது. மின்கட்டண அதிகரிப்புக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை திசை திருப்புவதற்காக எரிபொருள் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஊடக பேச்சாளர் ஆனந்த பாலித்த தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (ஜன. 03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது, எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய ஒவ்வொரு மாதமும் எரிபொருள் […] The post மக்களை திசை திருப்ப எரிபொருள் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது; ஒன்றிணைந்த தொழிற்சங்கம் appeared first on Tamilwin Sri Lanka.
The post மக்களை திசை திருப்ப எரிபொருள் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது; ஒன்றிணைந்த தொழிற்சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களை திசை திருப்ப எரிபொருள் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது; ஒன்றிணைந்த தொழிற்சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
