நியாயங்கள் செய்கின்ற பல அரசியல் வாதிகளை வெளியேற்ற வேண்டும் – பாலித விக்ரமரத்ன!

6 view
உண்மையில் ரணில் மாத்திரம் விலக்கினால் போதுமா உண்மையில் பல அநியாயங்கள் செய்கின்ற பல அரசியல்வாதிகளை வெளியேற்ற வேண்டும் நாட்டில் பல இளைஞர்கள் நாட்டிற்காக செயற்படுகின்றனர் அவர்களை போன்ற இளைஞர்களே நம் நாட்டிற்கு அவசியம் நாட்டில் சூரையாடுபவர்களே அதிகம் நாட்டில் மாறி மாறி அரசியல் செய்கிறார்களே தவிற எந்த மாற்றமும் இல்லை அதனால்தான் ரணில் மாத்திரம் இல்லாது அனைவரையும் வெளியேற்ற வேண்டும் புதிய அரசாங்கமே முக்கியம்.  மற்றும் மின்சார வாரியம், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அமைச்சரவையும் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காஞ்சனாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.இதனால் சிறு, குறு தொழில் துறையினர், ஆடைத் தொழில் துறையினர். இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. மற்றும் போராட்டத்தினால் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன  எனவே புதிய இளைஞர்களின் புதிய முறைகள் அவசியம் இவ் போலி அரசியல்வாதிகளை வெளியேற்ற வேண்டும்.
The post நியாயங்கள் செய்கின்ற பல அரசியல் வாதிகளை வெளியேற்ற வேண்டும் – பாலித விக்ரமரத்ன! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース