அக்கறைப்பற்றில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
6 view
அக்கறைப்பற்று கல்முனை வீதி ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு வெளிநாட்டு பிரஜைகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு பிரஜைகள் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோட்டார் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியே குறித்த விபத்து இடம்பெற்றது.
The post அக்கறைப்பற்றில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அக்கறைப்பற்றில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.