பிரபல நடிகை நயன்தாரா, விக்னேஸ் சிவனை விவாகரத்து செய்யவுள்ளதாக வெளியான தகவல் ?

7 view
20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையால் முதலிடத்தை பிடித்தவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தற்போது இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இவர்களது திருமணம் முதல் குழந்தைகள் வரை தமிழ் சினிமாவில் பேசப்படும் பொருளாகவே பார்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு படங்களில் பிசியாக இருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி வைரலாகி வரும் நிலையில், நயன்தாரா குழந்தைகள் மற்றும் படங்களில் பிஸியாக இருக்கிறார். இருப்பினும், இதுபோன்ற வதந்திகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. மேலும் இது குறித்து நயன்தாரா எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. The post பிரபல நடிகை நயன்தாரா, விக்னேஸ் சிவனை விவாகரத்து செய்யவுள்ளதாக வெளியான தகவல் ? appeared first on Today Jaffna News – Jaffna…
The post பிரபல நடிகை நயன்தாரா, விக்னேஸ் சிவனை விவாகரத்து செய்யவுள்ளதாக வெளியான தகவல் ? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース