இருவரும் ஒரே இடத்திற்கு சென்று போட்டா மூலம் ரசிகர்களிடம் சிக்கிய பிரபலங்கள் !
20 view
திருமணத்திற்கு முன் தேனிலவுக்கு சென்ற பிரபலங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது இளையதளபதி விஜய்யுடன் “வரிசு” படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனது யதார்த்தமான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களை வென்றுள்ளார். விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் நடித்த பிறகு பல சர்ச்சைகளில் சிக்கினார். இதுகுறித்து பல பேட்டிகளில் கேட்டாலும், இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறி வந்த நிலையில், தற்போது இருவரும் போட்டோ மூலம் நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளனர். இதனையடுத்து இருவரும் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் இருவரும் குளத்தில் குளித்த புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பே தேனிலவு கொண்டாடியதாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். The post இருவரும் ஒரே இடத்திற்கு சென்று போட்டா மூலம் ரசிகர்களிடம் சிக்கிய பிரபலங்கள்…
The post இருவரும் ஒரே இடத்திற்கு சென்று போட்டா மூலம் ரசிகர்களிடம் சிக்கிய பிரபலங்கள் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இருவரும் ஒரே இடத்திற்கு சென்று போட்டா மூலம் ரசிகர்களிடம் சிக்கிய பிரபலங்கள் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
