புத்திஜீவிகளே,நாட்டை விட்டு வெளியேறாதீர்கள் நாம் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் – சஜித் வேண்டுகோள்!
14 view
நாட்டில் மூளைசாலிகள் வெளியேற்றம் மிக வேகமாக அதிகரித்துள்ளதாகவும், நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருக்கும் புத்திஜீவிகளை நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என கோருவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இருளில் இருந்து வெளிப்படும் வெளிச்சக் கோடு போன்று 220 இலட்சம் மக்களின் கூட்டு மனப்பான்மை முக்கியமானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பிரபஞ்சம் வேலைதிட்டத்தின் மிக முக்கியமான அம்சம்,நாட்டின் கல்வித்துறையை வலுப்படுத்துவதே எனவும், எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் இது ஒரு அம்சமாக இருந்தாலும்,உலக சவால்களுக்கு ஈடுகொடுக்க முடியாத காலத்திற்கு பொருந்தாத,பின்தங்கிய கல்வி முறையே நம் நாட்டில் நடைமுறையில் உள்ளதாகவும்,இது துரதிஷ்ட நிலை எனவும், இந்த சவால்களைப் புரிந்து கொண்டு கல்வித்துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஒருபுறம்,கொரோனா வைரஸால் நாடு ஸ்தம்பிதமான நிலையில்,ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் மோசடியால் நாடு மேலும் வங்குரோத்தானது எனவும்,அத்தகைய வங்குரோத்து நாடு #Sri Lanka First…
The post புத்திஜீவிகளே,நாட்டை விட்டு வெளியேறாதீர்கள் நாம் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் – சஜித் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்திஜீவிகளே,நாட்டை விட்டு வெளியேறாதீர்கள் நாம் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் – சஜித் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
