இலங்கையில் அனைத்து வகையான மதுபானம், சிகரெட்டுகளின் விலைகள் அதிகரிப்பு!
13 view
அனைத்து வகையான மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வைன், பியர் உள்ளிட்ட அனைத்து வகையான மதுபானங்களுக்கு இன்று நள்ளிரவு முதல் 20 வீதம் வரி அறவிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் மீதான வரியும் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இலங்கையில் அனைத்து வகையான மதுபானம், சிகரெட்டுகளின் விலைகள் அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் அனைத்து வகையான மதுபானம், சிகரெட்டுகளின் விலைகள் அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.