யாழ். காரைநகர் ஈழத்து சிதம்பரத்தின் திருவெம்பாவை உற்சவத்தின் விஷேட அபிஷேக ஆராதனைகள்

9 view
வரலாற்று சிறப்புமிக்க யாழ். காரைநகர் ஈழத்து சிதம்பரத்தின் திருவெம்பாவை உற்சவத்தின் 07 ஆம் நாளுக்கான விஷேட அபிஷேக ஆராதனைகள் இன்று சிறப்பாக  இடம்பெற்றன. கடந்த 28.12.2022 அன்று திருவெம்பாவை நிகழ்வு ஆரம்பமாகிய நிலையில் 07ஆம் நாள் உற்சவம் இன்று  சிறப்பாக இடம்பெற்றது. பின்னர் வசந்தமண்டத்தில் இருந்து எழுந்தருளி சிவன்  சிதம்பருக்கும் விஷேட தீபாரதனைகள் இடம்பெற்று  சமேதராக உள்வீதியுடாக வலம்வந்து வெளிவீதி இடபவாகனத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனை ஆலய பிரதம குரு வ.வைகந்தகுருக்கள் நடாத்திவைத்தார். திருவெம்பாவை பூஜை எதிர்வரும் 06.01.2023 அன்று இனிதே நிறைவடையும். இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் பலருமா கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.
The post யாழ். காரைநகர் ஈழத்து சிதம்பரத்தின் திருவெம்பாவை உற்சவத்தின் விஷேட அபிஷேக ஆராதனைகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース