அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு கோட்டாக்கு வீசா வழங்கப்படாது- முக்கியஸ்தர் உறுதி!
14 view
எவ்வளவு முயற்சி செய்தாலும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான வீசா வழங்கப்பட மாட்டாது எனவும் அதனால் முயற்சிக்க வேண்டாம் எனவும் அமெரிக்க தூதுவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தூதுவர் இந்தச் செய்தியை கூறும் வேளையில் கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ஷ உட்பட முழு குடும்பமும் உடனிருந்ததாக அறியமுடிகிறது. இந்த செய்தியால் அவர்கள் அனைவரும் குழப்பமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
The post அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு கோட்டாக்கு வீசா வழங்கப்படாது- முக்கியஸ்தர் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு கோட்டாக்கு வீசா வழங்கப்படாது- முக்கியஸ்தர் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.