ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு; காத்தான்குடியில் ஒருவர் கைது
7 view
ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இந்தியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதுடைய ஒருவரே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில், திங்கட்கிழமை (02) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் தற்கொலைதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். 2022 ஓக்டோபர் […] The post ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு; காத்தான்குடியில் ஒருவர் கைது appeared first on Kalmunai Net.
The post ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு; காத்தான்குடியில் ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு; காத்தான்குடியில் ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
