யாழில் வீட்டுக்குள் புகுந்த திருடனை மடக்கிப்பிடித்த மக்கள் – ரூ.02 இலட்சம் நகைகளும் மீட்பு
13 view
அச்சுவேலி வடக்கு கந்தசாமி கோயில் பகுதியில் நேற்று இரவு 12 மணிக்கு வீடு புகுந்து திருட முற்பட்ட திருடன் ஒருவனை ஊர்மக்கள் மடக்கி பிடித்துள்ளனர் குறித்த நபரிடம் இருந்து சுமார் 02 இலட்சம் ரூபா பெறுமதியிலான நகை, பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணையினை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
The post யாழில் வீட்டுக்குள் புகுந்த திருடனை மடக்கிப்பிடித்த மக்கள் – ரூ.02 இலட்சம் நகைகளும் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் வீட்டுக்குள் புகுந்த திருடனை மடக்கிப்பிடித்த மக்கள் – ரூ.02 இலட்சம் நகைகளும் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.