கொட்டகலை பிரதேச சபையால் சத்துணவு பொதிகள் வழங்க ஏற்பாடு!
12 view
கொட்டகலை பிரதேச சபை நிர்வாக எல்லையில் மந்த போசனை நிறைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள 280 குடும்பங்களுக்கு அரிசி, கடலை, நெத்தலி முதலான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள், நாளை மறுதினம் 4 ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார். கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வுநேற்று நடைபெற்றது. இதன்போதே தவிசாளர் மேற்படி தகவலை வெளியிட்டார். மத்திய மாகாணத்தில் மந்த போசனையால் பாதிக்கபப்ட்ட குடும்பங்கள் இனங்காணப்பட்டு தேசிய மட்டத்திலான சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில் கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் 1 – 5 வயது வரையுள்ள மந்த போசனையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 25 இலட்ச ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் சிபாரிசுக்கு அமைவாக 280…
The post கொட்டகலை பிரதேச சபையால் சத்துணவு பொதிகள் வழங்க ஏற்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொட்டகலை பிரதேச சபையால் சத்துணவு பொதிகள் வழங்க ஏற்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
