தேர்தலில் போட்டியிட ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது; பொதுஜன பெரமுன
14 view
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இதுவரை உறுதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. மொட்டு சின்னத்தில் கூட்டணி அமைத்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மக்களாணைக்கு அஞ்சி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஏனெனில் நாங்கள் தவறேதும் இழைக்கவில்லை. பூகோள காரணிகள் பொருளாதார […] The post தேர்தலில் போட்டியிட ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது; பொதுஜன பெரமுன appeared first on Tamilwin Sri Lanka.
The post தேர்தலில் போட்டியிட ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது; பொதுஜன பெரமுன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலில் போட்டியிட ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது; பொதுஜன பெரமுன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
