திருகோணமலை கடற்கரையில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!
7 view
திருகோணமலை கடற்கரையில் வைத்து ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 17 வது ஆண்டு நினைவு கூறலும் அவர்களுக்காக தீபமேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இன்று திங்கட்கிழமை மாலை திருகோணமலை கடற்கரையில் இடம்பெற்றது. இதனை திருகோணமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்தனர். இச்சம்பவமானது 2006.01.02 அன்று திருகோணமலை கடற்கரையில் வைத்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post திருகோணமலை கடற்கரையில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலை கடற்கரையில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.