அரச துறை ஊழியர்களுக்கு கலாநிதி பட்டம் பெற ஊதியம் இல்லாத விடுமுறை!
6 view
அரச ஊழியர்களின் சிரேஷ்டத்துவம் அல்லது ஓய்வூதியம் பாதிக்கப்படாமல், கலாநிதி பட்டம் பெறுவதற்கு, அவர்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அமைச்சு 28/2022 சுற்றறிக்கை மூலம் இந்த அனுமதி வழங்கியுள்ளது. செப்டெம்பர் 12, 2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
The post அரச துறை ஊழியர்களுக்கு கலாநிதி பட்டம் பெற ஊதியம் இல்லாத விடுமுறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச துறை ஊழியர்களுக்கு கலாநிதி பட்டம் பெற ஊதியம் இல்லாத விடுமுறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.