அமைச்சின் புதிய செயலாளர்களை சந்தித்த ஜனாதிபதியின் செயலாளர்!
6 view
அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக்க ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பல அமைச்சுக்களின் செயலாளர்கள் ஜனாதிபதியினால் இடமாற்றம் செய்யப்பட்டதோடு ஏனைய எட்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
The post அமைச்சின் புதிய செயலாளர்களை சந்தித்த ஜனாதிபதியின் செயலாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமைச்சின் புதிய செயலாளர்களை சந்தித்த ஜனாதிபதியின் செயலாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.