யூரியா உர விநியோகம் 80% நிறைவு – விவசாய அமைச்சு
15 view
விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரத்தின் 80 சதவீத விநியோகம் நிறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. பொரும்போகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரத்தை அரசாங்கம் விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
The post யூரியா உர விநியோகம் 80% நிறைவு – விவசாய அமைச்சு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யூரியா உர விநியோகம் 80% நிறைவு – விவசாய அமைச்சு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.