நாளைய மின் துண்டிப்பு அட்டவணை வெளியீடு!

22 view
நாளைய தினத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. நாளைய தினம்  2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்   இணைப்பை துண்டிக்க  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ,ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில்,பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம்  20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post நாளைய மின் துண்டிப்பு அட்டவணை வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース