பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 65% ஆக வீழ்ச்சி

6 view
இலங்கையின் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 65% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபரில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு 70.6% ஆக பதிவாகி இருந்தது. மேலும், ஒக்டோபர் மாதத்தில் 80.9% ஆக இருந்த நாட்டின் உணவுப் பணவீக்கம் நவம்பரில் 69.8% ஆகக் குறைந்துள்ளது. The post பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 65% ஆக வீழ்ச்சி appeared first on Tamilwin Sri Lanka.
The post பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 65% ஆக வீழ்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース