முஸ்லிம் சமூகம் பாடம் படிக்கவில்லையா?

12 view
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்­கொண்ட சவால்கள் ஏராளம் ஏராளம். தனி நபர்கள், நிறு­வ­னங்கள் மற்றும் சமூகம் என பல்­வேறு தரப்­பி­னரும் பாரிய சிக்­கல்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தனர். நூற்றுக் கணக்­கானோர் அநி­யா­ய­மாக கைது செய்­யப்­பட்டு பல வரு­டங்­களை சிறையில் கழிக்க வேண்­டிய துர­திஷ்டம் ஏற்­பட்­டது. இவர்­களில் இன்னும் சிலர் அநி­யா­ய­மாக தொடர்ந்தும் சிறையில் வாடு­கின்­றனர். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் ஏற்­ப­டுத்­தி­விட்டுச் சென்ற கசப்­பான அனு­ப­வங்­க­ளி­லி­ருந்து முஸ்லிம் சமூகம் பாடம் ­ப­டித்­தி­ருக்கும் என்­பதே அனை­வ­ரதும் எதிர்­பார்ப்­பாக இருந்­தது. இத் தாக்­கு­தலின் பின்­ன­ரா­வது முஸ்லிம் சமூகம் தனக்குள் ஊடு­ரு­வி­யுள்ள மார்க்க ரீதி­யான கொள்கை முரண்­பா­டு­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருக்கும் என்றும் எதிர்­பார்க்­கப்­பட்­டது. துர­திஸ்­ட­வ­ச­மாக, அந்த எதிர்­பார்ப்­புகள் தவி­டு­பொ­டி­யாகி வரு­வ­தையே அண்­மைக்­கால சம்­ப­வங்கள் உணர்த்தி நிற்­கின்­றன. கடந்த வாரம் காலி, கிந்­தோட்­டையில் அமைந்­துள்ள அவு­லியா மலைப் பள்­ளி­வா­சலை மையப்­ப­டுத்தி தோற்றம் பெற்ற முரண்­பாட்­டினால் இரு குழுக்­க­ளுக்­கி­டையில் மோதல்கள் இடம்­பெற்று 12 பேர­ளவில் காய­ம­டைந்­துள்­ளனர். இச் சம்­ப­வத்­தினால்…
The post முஸ்லிம் சமூகம் பாடம் படிக்கவில்லையா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース