மின்சாரக் கட்டணம் செலுத்தாத லேடி ரிட்வே மருத்துவமனை – மின்சார சபை அதிரடி

7 view
லேடி ரிட்வே மருத்துவமனையில் மின்சாரக் கட்டணம் செலுத்தாத காரணத்தால், மருத்துவமனையின் பல பிரிவுகளுக்கான மின் இணைப்பை மின்சார சபையினர் புதன்கிழமை துண்டித்ததால் ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர். லேடி ரிட்வே மருத்துவமனைக்கு மாதாந்தம் 8 மில்லியன் முதல் 9 மில்லியன் ரூபா வரை மின்சாரக் கட்டணம் ஏற்படுகிறது. ஆனால், மின் கட்டணம் செலுத்தாததால் சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட பல இடங்களில் புதன்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எவ்வாறாயினும், மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்ததன் பின்னர் ரூபா 8 மில்லியன் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிற செய்திகள்
The post மின்சாரக் கட்டணம் செலுத்தாத லேடி ரிட்வே மருத்துவமனை – மின்சார சபை அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース