கொழும்பில் இன்று 12 மணிநேரம் நீர்வெட்டு!
6 view
கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு – 02, 03, 04, 05, 07, 08 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
The post கொழும்பில் இன்று 12 மணிநேரம் நீர்வெட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் இன்று 12 மணிநேரம் நீர்வெட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
