பெண் பொலிஸாரிடம் சேட்டைவிட்ட பொலிஸ் அதிகாரியின் பதவி பறிப்பு!
12 view
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி பெறும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் சேட்டை புரிந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபரான சார்ஜன்ட்இ அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திலிருந்து வேறு பொலிஸ் சோதனை சாவடிகளுக்கு மாற்றப்பட்டதாகவும்இ விசாரணையின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். அதேவேளை சந்தேக நபரான பொலிஸ் சார்ஜென்டின் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. பிற செய்திகள்
The post பெண் பொலிஸாரிடம் சேட்டைவிட்ட பொலிஸ் அதிகாரியின் பதவி பறிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெண் பொலிஸாரிடம் சேட்டைவிட்ட பொலிஸ் அதிகாரியின் பதவி பறிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
