பாடசாலை பெண்கள் கழிப்பறைக்குள் கண்டெடுக்கப்பட்ட சிசு – விசாரணைகள் தீவிரம்
43 view
கம்பஹாவிலுள்ள தனியார் சர்வதேச பாடசாலை ஒன்றின் பெண் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட குறைப்பிரசவ சிசுவை பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கம்பஹா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கருக்கலைப்பு தோற்றத்தை வெளிப்படுத்தும் இந்த கரு பழையது அல்ல என்றும் அந்த அதிகாரி கூறினார். பாடசாலையின் துப்புரவு பணியாளர் ஒருவர் கடந்த 20ஆம் திகதி கழிவறையை சுத்தம் செய்யச் சென்ற போது கருவைக் கண்டுள்ளதுடன், இது தொடர்பில் பெமுல்லை பொலிஸில் அன்றைய தினம் மதியம் முறைப்பாடு செய்யப்பட்டது. இதுவரையில் கரு யாருடையது என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், பெம்முல்ல பொலிஸாரைத் தவிர, கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்கூட்டிய கரு தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு பாடசாலைக்கு தேவையான ஆதரவு கிடைக்காவிடின் உண்மைகளை நீதிமன்றத்திற்கு தெரிவிப்பது மற்றும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாணவிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புவது தொடர்பில் புலனாய்வு திணைக்களங்களின்…
The post பாடசாலை பெண்கள் கழிப்பறைக்குள் கண்டெடுக்கப்பட்ட சிசு – விசாரணைகள் தீவிரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை பெண்கள் கழிப்பறைக்குள் கண்டெடுக்கப்பட்ட சிசு – விசாரணைகள் தீவிரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
