போதை ஒழிக்கப்பட வேண்டும் – வலிகாமம் பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்!

18 view
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராகவும் போதைப்பாவனையை கட்டுப்படுத்துவதற்கு பொலிசாருடன் இணைந்து செயற்படுவதற்கும் ஏகமனதாக இரு தீர்மானங்கள் சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டதோடு சபையின் ஆளுகைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது. நேற்றைய தினம் வலிதென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு அ.ஜெபநேசன் தலைமையில் சபையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வலி தென்மேற்கு பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற நிலையில் சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் எமது சமூகத்தை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அண்மைக்காலமாக வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் போதைப்பொருளின் பாவனை அதிகரித்துள்ளதாக பத்திரிகைகள் வாயிலாகவும் சமூக ஊடகங்கள் ஊடாகவும் அறிய முடிகின்றது. இதன் காரணத்தால் சமூகத்தில் குற்றச்செயல்களும், மருத்துவச்செலவுகளும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனை தடுப்பதற்கு எமது பகுதி பொலிஸ் நிலையங்களான மானிப்பாய் இளவாலை ஆகிய இரண்டு காவல் நிலைய பொலிஸா பொறுப்பதிகாரி களும் ஒரு விசேட பொறிமுறையினை…
The post போதை ஒழிக்கப்பட வேண்டும் – வலிகாமம் பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース