யாழ் – ரத்மலானை சர்வதேச விமான நிலையங்கள் மூடப்படுமா?
42 view
தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் யாழ் சர்வதேச விமான நிலையத்தின் மேலதிக அபிவிருத்தி நிறுத்தப்படுமா? இல்லை தொடர்ந்து முன்னெடுக்கப்படுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திர சபையில் இன்று கேள்வி எழுப்பினார். யாழ் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி, செய்யப்பட்டது. தற்போது அதனை விஸ்தரிக்கும் வேலைத்திட்டம் சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. அதேபோல, ரத்மலானை விமான நிலையமும் மேம்படுத்தப்பட்டு சர்வதேச விமான பயணங்கள் அங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. நாட்டின் நெருக்கடி நிலைமை காரணமாக பல அபிவிருத்தி திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. யாழ் விமான நிலையம், சர்வதேச விமான நிலையம் என்ற வகையில் நாட்டுக்கு மிகவும் முக்கியமான விமான நிலையமாகும் எனவே, நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் அதன் அபிவிருத்தி நிறுத்தப்படுமா? அல்லது தொடர்ந்து முன்னெடுக்கப்படுமா? என இதன்போது அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, யாழ்…
The post யாழ் – ரத்மலானை சர்வதேச விமான நிலையங்கள் மூடப்படுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் – ரத்மலானை சர்வதேச விமான நிலையங்கள் மூடப்படுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
