போதைக்கு அடி­மை­யா­ன­வ­ரால் மனநலம் பாதிப்புற்ற மூதாட்டி வன்புணர்வு!

38 view
உயிர்­கொல்லி போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யான 40 வய­து­டைய ஒரு­வ­ரால் மன­ந­லம் பாதிக்­கப்­பட்ட 66 வய­தான பெண்­ணொ­ரு­வர் கடந்த 9ஆம் திகதி வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார். அந்­தப் பெண்ணை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய சந்­தே­க­ந­பரை பரு­தித்­துறை பொலி­ஸார் இது­வரை கைது செய்­ய­வில்லை. கைது செய்­வ­தற்­கான அக்­க­றை­யும் காண்­பிக்­க­வில்லை என்று குற்­றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. சந்­தே­க­ந­பர் 40 வய­து­டை­ய­வர். அதே­யி­டத்­தைச் சேர்ந்­த­வர். கடந்த 9 ஆம் திகதி சிறை­யி­லி­ருந்து சந்­தே­க­ந­பர் விடு­த­லை­யா­னார். அவர் மீது கொலை மற்­றும் உயிர்­கொல்லி போதைப் பொருளை உடை­மை­யில் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டுக்­கள் என்­பன உள்­ளன. கடந்த 9 ஆம் திகதி பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் வீட்­டுக்கு முன்­னால் இரவு வேளை சந்­தே­க­ந­பர் ‘ஹோர்ன்’ அடித்­துள்­ளார். பெண் வெளியே வந்­த­தும் அவ­ரது வீட்டு வாச­லில் வைத்தே குறித்த பெண்ணை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளார். பெண்­ணின் அல­றல் சத்­தம் கேட்டு அவ­ரது 70 வய­தான சகோ­தரி அங்கு வந்­த­போது அவர் மீது சந்­தே­க­ந­பர் தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளார். காய­ம­டைந்த இரு பெண்­க­ளும் பருத்­தித்­துறை…
The post போதைக்கு அடி­மை­யா­ன­வ­ரால் மனநலம் பாதிப்புற்ற மூதாட்டி வன்புணர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース