பேருந்து கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
9 view
டீசல் விலை ரூ.15 குறைந்தாலும் பேருந்து கட்டணம் குறைய வாய்ப்பில்லை என்கின்றனர் பேருந்து சங்கங்கள். அத்துடன், வாகன உதிரி பாகங்களின் விலையும் வேகமாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். இதன்படி டீசல் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டால் மாத்திரமே பஸ் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். Previous articleமெனிகே மஹே ஹிதே பாடகிக்கு இந்தியா வழங்கிய சிறப்பு விருது!
The post பேருந்து கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேருந்து கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
