தமது குறைகளை மறைத்து கொள்ள பிறரை விமர்சிப்பது நகைப்புக்குரியதாகும்- நாலக கொடஹேவா!

37 view
பொருளாதார நெருக்கடிக்கு தாம் காரணமில்லை என்பதை காண்பிக்கும் வகையில் ஆளும் தரப்பினர் நாட்டை வலம் வருகிறார்கள். கோட்டாபய ராஜபக்ஷ,மஹிந்த ராஜபக்ஷ,பசில் ராஜபக்ஷ,எஸ்.ஆர் ஆட்டிகல,லக்ஷ்மன் மற்றும் கப்ரால் ஆகியோர் பொருளாதார பாதிப்புக்கு முதனிலை பொறுப்புதாரிகள். தமது குறைகளை மறைத்து கொள்ள பிறரை விமர்சிப்பது நகைப்புக்குரியதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார். கொழும்பில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, துறைசார் நிபுணர்களின் ஆலோசனையினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பலவீனமடைந்தார் என ஆளும் தரப்பினர்கள் நாட்டை வலம் வந்து குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.நேற்று முன்தினம் நாவலபிடி நகரில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டத்திலும் இவ்வாறு குறிப்பிடப்பட்டதை அவதானிக்க முடிந்தது. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் விவசாயத்துறை அமைச்சு பதவி வகித்தவர் தான் கோட்டாபய ராஜபக்ஷவை இரசாயன உரம் மற்றும் சேதன பசளை விவகாரத்தில் தவறாக வழிநடத்தினார். இரசாயன உரத்தை…
The post தமது குறைகளை மறைத்து கொள்ள பிறரை விமர்சிப்பது நகைப்புக்குரியதாகும்- நாலக கொடஹேவா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース