நாட்டை தரமிறக்கும் ரணிலின் முயற்சி தோல்வி!
29 view
குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடு என்ற வகுதியில் இருந்து குறைந்த வருமானம் கொண்ட நாடு என்ற வகுதிக்கு ஒரு நாடு செல்லவேண்டுமானால், அதற்கு அனுமதியை கோரலாம் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒக்டோபர் முதல் வாரத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் கடன்கள் கோரப்பட்டதாகக் கூறியிருந்தார். பின்னர் ஒக்டோபர் 10 ஆம் திகதியன்று அவரின் அமைச்சரவை, குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடு என்பதிலிருந்து, குறைந்த வருமானம் கொண்ட நாடு என்று நாடு என்று இலங்கையை வகைப்படுத்த ஒப்புதலை வழங்கியது. இருப்பினும் சில மணித்தியாலங்களில், ஜனாதிபதி அறிக்கையொன்றில், தற்போதைய குறைந்த நடுத்தர வருமான நாடு என்ற நிலை தொடரும் என்று கூறியிருந்தார். இந்தநிலையில்,பொருளாதார நிபுணரான உமேஷ் மொரமுதலி, நடுத்தர வருமானம் கொண்ட நாடு என்று உலக வங்கி வழங்கிய அந்தஸ்தை அரசாங்கம் மாற்ற முடியாது, ஆனால் மாற்றத்தை கோரலாம் என்று கூறியுள்ளார். இது அமைச்சரவையின் தவறான…
The post நாட்டை தரமிறக்கும் ரணிலின் முயற்சி தோல்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டை தரமிறக்கும் ரணிலின் முயற்சி தோல்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
