இன்றைய ராசிபலன் 17/10/202
33 view
மேஷம்: குடும்பத்தாரிடம் ஆலோசனை செய்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சந்தித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி சில ஆலோசனைகளை வழங்குவார். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம்: குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாற்றாக வாங்கிய பணத்தை திருப்பித் தருவீர்கள். புதிய நட்புகள் மலரும். பழைய பிரச்னை தீரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். பணியில் விரைவாக வேலைகளை முடிப்பீர்கள். தடைகள் உடைந்த நாள். மிதுனம்: ராசியில் சந்திரன் இருப்பதால் சற்று அலைச்சல் இருக்கும். தலைசுற்றல் முழங்கால் வலி வந்து நீங்கும். யாரிடமும் பகை கொள்ளாதே. உத்தியோகத்தில் வியாபாரத்தில் மறைவான பிரச்சனைகள் இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். இடம், பொருள் அறிந்து செயல்படும் நாள். கடகம்: கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். யாருக்கும் சாட்சியாக கையெழுத்து போடாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக…
The post இன்றைய ராசிபலன் 17/10/202 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்றைய ராசிபலன் 17/10/202 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
