பிரியமாலியின் கைபேசி தொடர்பில் வெளியான தகவல்கள்! – முறைப்பாடுகளும் அதிகரிப்பு
12 view
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடமிருந்து மீட்கப்பட்ட கைத்தொலைபேசி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. விளக்கமறியலில் உள்ள பெண் கைதி ஒருவரிடம் ஐம்பதாயிரம் ரூபா தருவதாக கூறி இந்த கையடக்கத் தொலைபேசியை பெற்றுள்ளதாக தற்போதைய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்படி கைதிக்கு இந்த கைத்தொலைபேசி எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. தற்போது இந்த கையடக்கத் தொலைபேசி குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன் அதன் தரவுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன. இதேவேளே, நிதி மோசடி மோசடி தொடர்பில் இதுவரை அளிக்கப்பட்டுள் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது திலினி பிரியமாலியுடனான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக கட்சியின் உறுப்பினர்கள் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பிரசாரத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) முறைப்பாடு செய்யவுள்ளது. இந்த முறைப்பாடு இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜே.வி.பியின் பிரசார…
The post பிரியமாலியின் கைபேசி தொடர்பில் வெளியான தகவல்கள்! – முறைப்பாடுகளும் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரியமாலியின் கைபேசி தொடர்பில் வெளியான தகவல்கள்! – முறைப்பாடுகளும் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
