ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் வருகை: அடுத்த இலக்கை வெளிப்படுத்திய அமைச்சர் ஹரின்

14 view
கொழும்பு,ஒக் 10 இன்று இலங்கை வந்தடைந்த ரஷ்யாவின் Aeroflot விமானம் சுற்றுலாப் பயணிகளை முழு அளவில் உள்ளடக்கி வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏரோஃப்ளோட் விமானச் செயற்பாடுகள் மீண்டும் தொடங்கப்படுவதால் நவம்பர் முதல் டிசம்பர் வரை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என இலங்கை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இந்த விமானம் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பல நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் என்றும் அவர் கூறினார்.கொழும்புக்கும் மொஸ்கோவுக்கும் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, மொத்தம் 252 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட எயார்பஸ் 330-300 SU 288 விமானம் இன்று காலை 10.06 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட், ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ் இரு இடங்களுக்கு இடையே வாரத்துக்கு 2 விமானங்களை இயக்கும் என்று கூறியது. நவம்பர் 2022 முதல்…
The post ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் வருகை: அடுத்த இலக்கை வெளிப்படுத்திய அமைச்சர் ஹரின் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース