அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் பலி..!
6 view
அதிவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய வௌியேற்றத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். வேன் ஒன்று ஜீப் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் மாலபே பகுதியை சேர்ந்த 57 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் பலி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் பலி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
