பொதுக்களின் உதவியை கோரியுள்ள பொலிஸார்
15 view
மட்டு, ஓக.10 வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புலிபாய்ந்தகல் பகுதியில் 2018 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தலைமறைவாகியுள்ள நபர் தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு, பொதுமக்களிடம் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2018 மாச் மாதம் 16 ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புலிபாய்ந்தகல் பகுதி ஆற்றப் பகுதியில் வவுனியா கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த மருதை சுதஷ்சினி என்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வாழைச்சேனையைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் மத்தியகிழக்கு நாட்டில் வேலை செய்துவரும் நிலைய வாழைச்சேனையைச் சேர்ந்த 33 வயதுடைய இராமச்சந்திரன் சுசாந்தன் என்பவர் காதலித்து வந்துள்ளதாகவும் காதலனுக்கு அதிகமான பணத்தை வழங்கிய நிலையில் அவள் 2018 மாச் மாதம்…
The post பொதுக்களின் உதவியை கோரியுள்ள பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொதுக்களின் உதவியை கோரியுள்ள பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
