கர்ப்பிணி பெண்களுக்கு உகந்த பழம்!
41 view
மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது. அத்துடன் ரத்த சோகை உள்ளவர்களுக்கும் இது நல்லது.ஆனால் நாளொன்றுக்கு எத்தனை சாப்பிடலாம் என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனைக் கேட்டுக்கொள்ள வேண்டும். அஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை.வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு,சரியான ஜீரணத்திற்கும் உதவுகிறது.. மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் அனைவரும் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வெண்ணெய்யில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருகின்றது அதே போல் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும் கொழுப்பு சத்தும் இருக்கின்றது. கண் பார்வை, மாலைக்கண் நோயை எதிர்க்கிறது. வைட்டமின் C அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. நோஞ்சன் பிள்ளைகள் உடல்…
The post கர்ப்பிணி பெண்களுக்கு உகந்த பழம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கர்ப்பிணி பெண்களுக்கு உகந்த பழம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
