“இந்து தரிசனம்” – முதலாவது சர்வதேச இந்து மாநாடு
14 view
யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தினால் நடாத்தப்பட்ட “இந்து தரிசனம்” – முதலாவது சர்வதேச இந்து மாநாடு அண்மையில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் மதத்தலைவர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆசிரிய மாணவர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
The post “இந்து தரிசனம்” – முதலாவது சர்வதேச இந்து மாநாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post “இந்து தரிசனம்” – முதலாவது சர்வதேச இந்து மாநாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
